ETV Bharat / city

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் - உதயநிதி ஸ்டாலின் மரியாதை - வீர வணக்க நாள்

சென்னை: இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவாக வீர வணக்க நாள் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு திமுக சார்பில் மூலக்கொத்தலத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

heroes
heroes
author img

By

Published : Jan 25, 2020, 12:33 PM IST

1938 -1940 ஆண்டுகளில் இந்தித் திணிப்பை எதிர்த்து போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகளான நடராசன், தாளமுத்து மற்றும் தருமாம்பாள் ஆகியோருக்கு சென்னை மூலக்கொத்தலம் மைதானத்தில் நினைவு மண்டபம் அமைந்துள்ளது.

வீர வணக்க நாள் - உதயநிதி ஸ்டாலின் மரியாதை

இதனையடுத்து, அங்குள்ள நினைவிடத்தில் இன்று திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து, தருமாம்பாள் ஆகியோரின் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, இந்தித் திணிப்பை எதிர்த்தும், மொழிப்போர் வீரர்களின் தியாகத்தை போற்றியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதையும் படிங்க: இந்துத்துவ கொள்கையை ஒருபோதும் கைவிட்டதில்லை - சிவசேனா

Intro:இந்தி தினிப்பை எதிர்த்து உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்கம் நாளை முன்னிட்டு திமுக சார்பில் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டதுBody:சென்னை மூலகொத்தாலம் மைதானத்தில் மொழிப்போர் தியாகிகள் ஆன நடராசன் தாளமுத்து தருமாம்பாள் ஆகியோருக்கு நினைவு மண்டபம் அமைந்துள்ளது

இந்த மைதானத்தில் அமைந்துள்ள உள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து நடராசன் தருமாம்பாள் ஆகியோர் நினைவிடத்தில் திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 1938-1940 ஆகிய ஆண்டுகளில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மொழிப்போர் தியாகிகளுக்கு தாளமுத்து,நடராசன், தருமாம்பாள் அவர்களின் நினைவிடத்தில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார் உடன் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர் வீரவணக்கம் வீரவணக்கம் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடிய மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் வீரவணக்கம் என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்Conclusion:இந்தி தினிப்பை எதிர்த்து உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்கம் நாளை முன்னிட்டு திமுக சார்பில் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.