சென்னை: பிப்ரவரி 19 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், கழக வேட்பாளர்களை எதிர்த்தும் - தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிடும் 52 பேர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
வேலூர் மத்திய மாவட்டம்: வேலூர் மாநகரம், 11ஆவது வட்டத்தைச் சேர்ந்த மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் எஸ். சுரேஷ்பாபு, 12ஆவது வட்ட துணைச் செயலாளர் கராத்தே சி.ஜே. சக்திவேல், 17ஆவது வட்டத்தைச் சேர்ந்த கே. அசேன் அலி, 18ஆவது வட்ட பிரதிநிதி வெங்கடேசன், 19ஆவது வட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், 32ஆவது வட்டச் செயலாளர் கேசவன்,
40ஆவது வட்டத்தைச் சேர்ந்த பேரூர், 1ஆவது வட்டத்தைச் சேர்ந்த உஷா நந்தினி, 48ஆவது வட்டச் செயலாளர் ஆதிபாஷா, 58ஆவது வட்டத்தைச் சேர்ந்த திருமூர்த்தி, 59ஆவது வட்டப் பிரதிநிதி மதிவேந்தன் பள்ளிகொண்டா பேரூர். 18ஆவது வார்டைச் சேர்ந்த முருகேசன் - ஒடுகத்தூர் வார்டைச் சேர்ந்த ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் கருணாகரன் - பென்னாத்தூர் பேரூர்.
தஞ்சை வடக்கு மாவட்டம்: பாபநாசம் பேரூர், 2ஆவது வார்டைச் சேர்ந்த மை முந்துமேரி, 5ஆவது வார்டு பிரதிநிதி கே.முத்துப்பிள்ளை, 4ஆவது வார்டு பிரதிநிதி ஆர்கிர்த்திவாசன், 5ஆவது வார்டு ஒன்றிய பிரதிந்தி எம்.முருகானந்தம். 5ஆவது வார்டைக் சேர்ந்த வசந்தி சரவணன். இளைஞர் அணி உற வார்டைச் சேர்ந்த பேரூர் மகளிர், உறுப்பினர் ஆர்சக்திவேல், 13ஆவது அணி அமைப்பாளர் பெ.கோட்டையம்மாள்
நாகை தெற்கு மாவட்டம்: மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கோ.விஜயேந்திரன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜேவினோத், மாவட்ட துணைச் முன்னாள் செயலாளர் ஆர்.செந்தாமரை ரவிச்சந்திரன், திட்டச்சேரி பேரூர் செயலாளர்
கோ.ரவிச்சந்திரன், திருமருகல் டக்கு ஒன்றிய துணைச் வடக் செயலாளர் கே.குமார், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் எஃபராகவன்,
திருப்பூர் மத்திய மாவட்டம்: 22ஆவது வார்டு, மாவட்ட இயக்கிய அணி நிர்வாகி கிடரவிச்சந்திரன்,
திருப்பூர் கிழக்கு மாவட்டம்: காங்கேயம் நகரம். 10ஆவது வார்டைச் சேர்ந்த ஹசினா சுல்தானா, 17ஆவது வார்டைச் சேர்ந்த சோபனா,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்: கயத்தாறு பேரூரைச் மாவட்ட பிரதிநிதி கே.கோதண்டராமர், மாவட்ட சிறுபான்மை நலஉரியைப் பிரிவு துணை அமைப்பாளர் கே.எம்.ஏ.பஷீர்அகமது.
மாவட்ட பிரதிநிதி கொம்பையா ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு |வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspensiont) வைக்கப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: பப்ஜி மதன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!