ETV Bharat / city

'ஸ்டாலினின் அன்புக் கட்டளையை கொஞ்சமாவது மதித்து நடங்கள்' - ஆர் எஸ் பாரதி வேண்டுகோள்

சென்னை: ஸ்டாலினின் அன்புக் கட்டளைக்கு இணங்க தொண்டர்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என ஆர்.எஸ். பாரதி வலியுறுத்தியுள்ளார்.

DMK  party comrades should avoid gathering -RS Bharathi

author img

By

Published : May 2, 2021, 2:49 PM IST

Updated : May 2, 2021, 2:56 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளதால் இதனை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கனவே ஊரடங்கு காரணமாக தேர்தல் கொண்டாட்டங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் தேர்தல் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு தொண்டர்களை நேற்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் திமுக முன்னணி நிலவரத்தை அறிந்த அக்கட்சி தொண்டர்கள், சென்னை அண்ணா அறிவாலயத்தின் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொண்டர்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் - ஆர்.எஸ். பாரதி

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் அன்புக் கட்டளைக்கு இணங்க தொண்டர்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கேட்டுக்கொண்டுள்ளார்.

Last Updated : May 2, 2021, 2:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.