ETV Bharat / city

முதலமைச்சர் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் - DMK MLA meeting to be held on august

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அரசு தலைமைக் கொறடா கோ.வி. செழியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
author img

By

Published : Aug 8, 2021, 1:20 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை ஐந்து மணியளவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஏழுமலையானை தரிசித்த துர்கா ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.