இது குறித்து ட்வீட் செய்துள்ள திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், “கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களின் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றிய அரசு செவிலியர்கள் 4000 பேருக்கு தற்காலிக பணிக்காலம் நிறைவடைகிறது;
கரோனா அபாயம் நீங்காத நிலையில், செவிலியரின் சேவை மற்றும் தேவை கருதி அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...'சீரமைப்போம் தமிழகத்தை' - இன்றுமுதல் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை