ETV Bharat / city

இடைத்தேர்தல் அறிவிப்பு எதிரொலி: ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு! - திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி

சென்னை: நாங்குநேரி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதையடுத்து அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் அக்கட்சி ஒத்திவைத்துள்ளது.

dmk general body election
author img

By

Published : Sep 21, 2019, 2:02 PM IST

Updated : Sep 21, 2019, 3:57 PM IST

தமிழ்நாட்டில் காலியாக இருந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, செப்டம்பர் 23ஆம் தேதி வேட்புமனு தாக்கல் ஆரம்பிக்கப்பட்டு, அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

திமுக அறிக்கை
திமுக அறிக்கை

அறிவிப்பு வெளியானதிலிருந்தே தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் குறித்த கருத்துகளை கூறிவருகின்றனர். இந்நிலையில், திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுக்குழுக் கூட்டத்தை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.

Intro:Body:

dmk general meeting postponed for by election

Conclusion:
Last Updated : Sep 21, 2019, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.