ETV Bharat / city

காஷ்மீர் பிரச்னை: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!

author img

By

Published : Aug 6, 2019, 10:30 PM IST

சென்னை: காஷ்மீர் பிரச்னை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை செய்ய அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின்

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்தும் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 'கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் ஜம்மு #Kashmir பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம்'

    - தலைமைக் கழகம் அறிவிப்பு. pic.twitter.com/Gbr1T0DwrM

    — DMK (@arivalayam) August 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

.

Intro:Body:

DMK - ALL PARTY MEETING ON KASHMIR ISSUE 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.