ETV Bharat / city

தீபாவளி: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம் - தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்து

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

special buses
special buses
author img

By

Published : Oct 4, 2021, 4:10 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய பயணச்சீட்டுகளை முன்பதிவு வசதி இன்று(செப்.4) முதல் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி பயணிகள் இன்று முதல் http://tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும், டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாவும் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் , திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அப்படி மொத்தமாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் சிறப்பு பேருந்து: 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.