ETV Bharat / city

விரைவில் திரைக்கு வருகிறது சமுத்திரக்கனியின் "ஏலே" - Ale movie release

சென்னை: சமுத்திரக்கனி நடித்துள்ள ஏலே திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி நடித்துள்ள ஏலே திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jan 26, 2021, 12:35 PM IST

பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் ஹலிதா ஷமீம். இவர் அடுத்து ஏலே என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார். படம் வெகு நாட்களுக்கு முன்னரே முடிவடைந்திருந்தாலும் கரோனா, ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளியிட முடியாமல் இருந்தது.

இப்படத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ஐஸ் விற்பனை செய்பவராக நடித்துள்ளார். விக்ரம் - வேதா புகழ் புஷ்கர் மற்றும் காயத்ரியின் புதிய தயாரிப்பு நிறுவனமான வால் வாட்ச்சர் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோ மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து வெளியிடுகின்றன. இன்று(ஜன.26) மாலை இப்படத்தின் ட்ரைலர் வெளியாகிறது. இப்படம் அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் படிங்க:சில்லுக் கருப்பட்டி பட இயக்குனர் ஹலிதா சமீன் சிறப்புப் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.