ETV Bharat / city

Today's Rasi Palan: உங்க டைம் ஆரம்பம் - நவம்பர் 18 ராசிபலன் - நவம்பர் 18 ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றையப் பலன்களைக் (Today's Horoscope) காண்போம்.

Today's Horoscope
Today's Horoscope
author img

By

Published : Nov 18, 2021, 6:55 AM IST

மேஷம்

இன்று, மலரும் நினைவுகள் உங்கள் மனத்தை ஆக்கிரமிக்கும். அது உங்கள் பணியில் எதிரொலிக்கும். இதனால் மற்றவர்கள், உங்களது கனிவான தன்மை, இளகிய மனத்தை அறிந்துகொள்வார்கள். நீங்கள் பணத்தை எச்சரிக்கையுடன் செலவழித்துச் சேமிப்பீர்கள்.

ரிஷபம்

இன்று, உங்கள் செயல்களில் கோபம் வெளிப்படும். நீங்கள் சொல்வதை அனைவரும் கேட்க வேண்டுமென்று விரும்புவீர்கள். உங்கள் உறுதியான நிலைப்பாட்டை கட்டுப்படுத்துவது நல்லது. புதிய பணிகள், புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள இது சாதகமான நாள் அல்ல. அதனால் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். மென்மையாகப் பேசவும்.

மிதுனம்

உங்களது கோபமான மன நிலையின் காரணமாக, மற்றவர்களுடன் வாக்குவாதம் ஏற்படக்கூடும். விரோதம் காரணமாக, உங்களது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்வார்கள். எனினும் நீங்கள் அவர்களை வென்றுவிடுவீர்கள். உங்களது அறிவுத்திறன் காரணமாக அவர்கள் உங்களுடன் மோதுவதை நிறுத்திவிடுவார்கள். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

கடகம்

இன்று புதிய பொறுப்புகள் வரும். இதில் மூழ்குவதால் நீங்கள் இன்று சோர்வாக இருப்பதை உணர்வீர்கள். இதில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தை உணர்வீர்கள்.

சிம்மம்

உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஈகோ தடையாக இருக்க இடம் கொடுக்காதீர்கள். காதல் வயப்படுவதற்குச் சிறப்பான நாளாக இருக்கும். இருப்பினும், அதை வெளிப்படுத்துவதற்கு முன்பு, உங்கள் ஈகோவைப் புறந்தள்ளுங்கள்.

கன்னி

இன்றைய நாள் முழுவதும் இனம்புரியாத அச்சம் உங்களது மனத்தை ஆக்கிரமித்திருக்கும். அதிக நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடும் சூழ்நிலைகளிலிருந்து தெளிவு பிறக்கும். நீங்கள் இன்று சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.

துலாம்

ரியல் எஸ்டேட், காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பண வரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உங்கள் குழந்தைகள் புதிய உயரத்தை எட்டுவார்கள். இது உங்கள் மனத்துக்குப் பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கும். பணியிடத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு வரும். பணப்பலன்கள் மரபுக்கு மீறியதாக இருக்கும்.

விருச்சிகம்

உங்களுக்கு இன்று ஒரு சாதாரண நாளாகவே இருக்கும். உற்சாகம் தரக்கூடிய எதுவும் நடக்கும் சாத்தியம் இல்லை. எனினும், உற்சாகமாகச் செயல்பட்டு, வாழ்க்கையில் சுவாரசியத்தைப் புரிந்துகொண்டு முன்னேற தொடர்ந்து முயற்சி செய்யவும். கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக எப்பொழுது மாறும் என்று சொல்ல முடியாது. உற்சாகமான எதிர்காலம் காத்திருக்கிறது. நம்பிக்கை இழக்க வேண்டாம்.

தனுசு

இன்று வலிகளும் இல்லை, ஆதாயங்களும் இல்லை. எனவே, உங்கள் பணியில் கவனம் செலுத்தி, கடினமாக உழைக்கவும். அதற்கான பலன்கள் சிறந்ததாக இருக்கும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் மகிழ்வுடன் நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக இன்று வேடிக்கை விளையாட்டுகள் நிறைந்த நாளாக இருக்கும்.

மகரம்

நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகள், திட்டங்கள் அதிகம் இருக்கும். பெரிய வேலைகளை எவ்வளவு விரைவாக நிறைவுசெய்ய முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவுசெய்யவும், புத்துணர்ச்சிப் பெற அமைதியாகச் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். பலதரப்பட்ட மக்களுடன் தொடர்புகொள்வது உங்களது அறிவை விரிவாக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சுதந்திரமாகச் செயல்படுவீர்கள்.

கும்பம்

கொண்டாட்டங்களுக்குக் காரணம் தேடுவதற்கு இன்று அவசியமே இருக்காது. அவை தானாக வந்துசேரும். இன்று எந்த ஒரு செய்தி உங்களுக்கு வந்துசேர்ந்தாலும், நீங்கள் அதைக் கொண்டாடவே விரும்புவீர்கள். பாதையில் தடைகள் எதுவுமே இருக்காது. பணியிடத்தைப் பொறுத்தவரை, உங்களது இலக்கை அடைவதற்கான வழியில் மேலும் முன்னேறிச் செல்வீர்கள்.

மீனம்

இன்று நீங்கள் தன்னம்பிக்கை குறைவாகவோ, குழப்பமாகவோ காணப்படலாம். இது நீங்கள் எடுக்கும் முடிவுகளில் எதிரொலிக்கும். அதுமட்டுமின்றி, எளிதான தீர்வுகளைக் காண்பதுகூட கடினமாகும். எனவே, அன்றாட வேலைகளில் கவனம் செலுத்தவும். சர்ச்சைக்குரிய அல்லது பெரிய திட்டங்களைத் தவிர்க்கவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.