ETV Bharat / city

இந்தியாவில் 8 லட்சத்தை கடந்த குணமடைந்தவர்களின எண்ணிக்கை!

author img

By

Published : Jul 24, 2020, 8:19 PM IST

டெல்லி: கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரத்து 602 பேர் குணமடைந்துள்ளனர். அதனால் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சம்
மத்திய சுகாதார அமைச்சம்

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சம் செய்திக் குறிப்பில், "தொடர்ந்து மூன்றாவது நாளாக கரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34 ஆயிரத்து 602 பேர் குணமடைந்துள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 17 ஆயிரத்து 208ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி குணமடைவோரின் எண்ணிக்கை 63.45 விழுக்காடாக உச்சமடைந்துள்ளது. மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளாலும், மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பாலும் குணமடைவோர் விழுக்காடு அதிகரித்து வருகிறது.

அதேபோல உயிரிழப்பு விழுக்காடு தொடர்ந்து குறைந்துவருகிறது. தற்போது உயிரிழப்பவர்களின் விழுக்காடு 2.38ஆக மட்டுமே உள்ளது" எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வட சென்னையில் அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.