ETV Bharat / city

"ஸ்டாலினை பார்க்கும்போது, கலைஞரை பார்ப்பது போல் உள்ளது" - நடிகர் தியாகராஜன் - கலைஞர்

முதலைமச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளை பார்க்கும்போது, கருணாநிதியை பார்ப்பது போல் உள்ளதாக நடிகர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

நடிகர் தியாகராஜன், நடிகர் பிரசாந்த், ஸ்டாலினை சந்தித்த நடிகர் தியாகராஜன், actor prashanth father actor thiagarajan
cm stalin functioning like karunanidhi says actor thiagarajan
author img

By

Published : Jun 29, 2021, 3:38 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் பிரசாந்த், அவரது தந்தையும் நடிகருமான தியாகராஜன் ஆகியோர் இன்று (ஜுன் 29) தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது இருவரும், கரோனா தடுப்பிற்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாயை வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தியாகராஜன், "முதலமைச்சர் ஸ்டாலினை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தேன். முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளேன்.

முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. மிகவும் கடினமாக உழைத்து வருகிறார். அவரது செயல்பாடுகளை பார்க்கும்போது கருணாநிதியை பார்ப்பது போல் உள்ளது. அவரை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: viral video: 'ஸ்டாலினின் ஃபிட்னஸ் சீக்ரெட்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.