ETV Bharat / city

ஆசிய வங்கி அலுவலர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை! - ஆசிய வங்கி

சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்குத் தேவையான நிதி பெறுவது தொடர்பாக ஆசிய வங்கி அலுவலர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

discussion
discussion
author img

By

Published : Feb 6, 2020, 12:06 AM IST

கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்ல முகாம் அலுவலகத்தில், சீனாவில் உள்ள பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணைத் தலைவர் பாண்டியன், தலைமை இயக்குநர் யீ யான் பாங் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தனர். அப்போது, தமிழகத்தில் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்குத் தேவையான நிதி பெறுவது தொடர்பாக ஆசிய வங்கி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சாலை, மேம்பாலம், மெட்ரோ தொடர்வண்டி, குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இச்சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன், பொதுப்பணித்துறைச் செயலாளர் மணிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: முடிவில்லா சோழர்கள்; முசிறியில் தடயங்கள்...

Intro:Body:தமிழகத்தில் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான நிதி பெறுவது பொடர்பாக ஆசிய வங்கி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்ல முகாம் அலுவலகத்தில் சீனாவில் உள்ள பீஜிங்கை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணை தலைவர் பாண்டியன், தலைமை இயக்குனர் யீ யான் பாங் ஆகியோர் சந்தித்து முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டனர்.
சாலை, மேம்பாலம், மெட்ரோ ரயில், குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இச்சந்திப்பின் போது, தமிழக தலைமை செயலாளர் சண்முகம், நிதி துறை செயளாலர் கிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் அகியோர் உடன் இருந்தனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.