இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், 'தாங்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு, எனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக, தங்களது பணி சிறக்க எனது நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றுத் தெரிவித்துள்ளார்.
![பாஜக புதிய தலைவருக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6373474_cm-wishes-image1.jpg)
இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்