ETV Bharat / city

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்! - சென்னை மின் தடை செய்யப்படும் நேரம்

சென்னையில் செவ்வாய்க்கிழமை (15.09.2020) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகளுக்காக ஏற்படுத்தப்படும் இந்த மின் தடையில் எந்தெந்த நேரங்களில் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

chennai power cut area detailed
chennai power cut area detailed
author img

By

Published : Sep 14, 2020, 10:56 AM IST

சென்னை: செவ்வாய்க்கிழமை (15.09.2020) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் செப்டம்பர் 15 அன்று காலை 09.00 மணி முதல் பகல் 02.00 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

பெசன்ட் நகர் பகுதி :
பெசன்ட் நகர் - 3 மற்றும் 5ஆவது அவென்யு, உரூஸ் குப்பம், 4ஆவது பிரதான சாலை.

அடையார் பகுதி :
பெசன்ட் அவென்யு சாலை, ஆர்.எஸ்.காம்பவுன்ட், பொன்னியம்மன் கோயில் தெரு, வசந்தா அச்சக சாலை, ராமசாமி தோட்டம், அருணாச்சலபுரம் 1 மற்றும் 2வது தெரு, மேம்பால சாலை.

அடையார் இந்திரா நகர் பகுதி :
ரத்தினம் நகர், டூவின் ரோஸ் அபார்ட்மெண்ட், குடிநீர் வாரியம், நாதன் காம்பிளக்ஸ், ஈ.சி.ஆர் பகுதி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.