ETV Bharat / city

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சு வலி!

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Chennai Police Commissioner Shankar Jiwal

author img

By

Published : Oct 14, 2021, 5:22 PM IST

Updated : Oct 14, 2021, 5:31 PM IST

சென்னை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நெஞ்சுவலி காரணமாக அப்பல்லோ மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வழக்கம் போல் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் எட்டாவது மாடியில் உள்ள அவரது அறையில் அலுவல் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது சொந்த வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு, சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, காவல் ஆணையருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: மீண்டும் தமிழ்நாடு பணிக்கு திரும்புகிறார் அமுதா ஐஏஎஸ்..

Last Updated : Oct 14, 2021, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.