ETV Bharat / city

வடகிழக்குப் பருவமழை விலகல்? - சென்னை வானிலை ஆய்வு மையம் - வடகிழக்கு பருவமழை விலகல்

வடகிழக்குப் பருவமழை நாளை(ஜன.22) விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Center
சென்னை வானிலை ஆய்வு மையம்
author img

By

Published : Jan 21, 2022, 9:22 PM IST

சென்னை: வடகிழக்குப் பருவமழை நாளை(ஜன.22) தமிழ்நாடு, புதுச்சேரி, அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 'வடகிழக்குப் பருவமழை விலக வாய்ப்புள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். அதேபோல் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இந்த வறண்ட நிலை ஆனது நாளை(ஜன.22) தொடங்கி இந்த மாதம் 25 ஆம் தேதி வரை இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: யூ-ட்யூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.