ETV Bharat / city

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : May 8, 2019, 1:34 PM IST

சென்னை உயர்நீதிமன்றம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்கள் கும்பல் ஒன்று இளைஞர்களை பாலியல் வன்புணர்வு செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி தமிழ்நாட்டையே உலுக்கியது. இதனையடுத்து, காவல்துறையினர் திருநாவுக்கரசர் மற்றும் சபரிராஜன் ஆகிய இருவரையும் முக்கிய குற்றவாளிகளாக அறிவித்து குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில், இவ்விருவரின் தாயாரும் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, நான்கு வாரத்தில் தமிழ்நாடு உள்துறை செயலாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Intro:Body:

Sasikumar K <sasikumar.k@etvbharat.com>

11:40 AM (19 minutes ago)

to Etv, Etv, me

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசர் மற்றும் சபரிராஜன் ஆகியோரை கடந்த மார்ச் மாதம் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரி இருவரின் தாயார் லதா மற்றும் பரிமளா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதில், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும். குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறப்பித்த ஆட்சியரின் உத்தரவை குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, 4 வாரத்தில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Send from my iPhone

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.