ETV Bharat / city

தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீடு இடங்கள் - நாளை குலுக்கல் - இட ஒதுக்கீடு

சென்னை: தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு இடங்களுக்காக விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான குலுக்கல் நாளை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

collector
collector
author img

By

Published : Sep 30, 2020, 1:19 PM IST

சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையற்ற நர்சரி மற்றும் துவக்கப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிகளில், 2020-2021 ஆம் கல்வி ஆண்டில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 25% இட ஒதுக்கீட்டு இடங்களுக்காக, 27.8.2020 முதல் 25.9.2020 வரை இணைய வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளோர், நாளை (அக்டோபர் 1) தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறவுள்ள குலுக்கலில் கலந்து கொள்ள ஏதுவாக, காலை 9.30 மணிக்கு தவறாமல் செல்ல வேண்டும் “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தனியார் பள்ளிகளில் சேர 86 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.