ETV Bharat / city

அவசர ஊர்தியில் பிறந்த பெண் குழந்தை - குழந்தை

சென்னை: தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு 108 அவசர ஊர்தியிலேயே குழந்தை பிறந்தது.

ambulance
ambulance
author img

By

Published : Dec 17, 2019, 2:28 PM IST

தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியான மஞ்சுவிற்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து 108 அவசர ஊர்திக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அங்கு விரைவாகச் சென்ற அவசர ஊர்தி ஓட்டுநர், அவரை மீட்டு மருத்துவமனை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

ஆனால், செல்லும் வழியில் அவசர ஊர்தியிலேயே மஞ்சுவிற்குப் பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விரைவாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய 108 அவசர ஊர்தி ஊழியர்களான சின்னசாமி, முருகானந்தம் ஆகியோரை பொதுமக்களும், மருத்துவர்களும் வெகுவாகப் பாராட்டினார்கள்.

இதையும் படிங்க: குடிபோதையில் போலீஸை அறைந்த நடிகையின் சகோதரர் மீது வழக்குப்பதிவு

Intro:தாம்பரம் அடுத்த மனிமங்கலம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்தது.
Body:தாம்பரம் அடுத்த மனிமங்கலம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்தது.

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி இவரது மனைவி மஞ்சு(22) இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இரண்டாவதாக கர்ப்பமான மஞ்சுவிற்க்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.பின்னர் துரிதமாகச் சென்று அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே பெண் குழந்தை பிறந்தது.பின்னர் தாயும், குழந்தையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றிய 108 ஊழியர்களான சின்னசாமி,முருகானந்தம் ஆகியோரை பொதுமக்களும்,மருத்துவர்களும் பாராட்டினார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.