ETV Bharat / city

சென்னை: 15 மண்டலங்களில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அறிவிப்பு - Corona test

சென்னை: கரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்த 15 மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai- Announcement of the number of recovered persons in 15 zones
Chennai- Announcement of the number of recovered persons in 15 zones
author img

By

Published : Aug 16, 2020, 3:14 PM IST

சென்னையை பொறுத்தவரை கரோனா தொற்றின் தாக்கமானது மிகவும் அதிகமாக இருந்தது. தற்போது மெல்ல மெல்ல அச்சூழ்நிலையிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது. தற்போது சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவெற்றியூர் - 3650, (90 விழுக்காடு)

மணலி - 1738, (92 விழுக்காடு)

மாதவரம் - 3416, (85 விழுக்காடு)

தண்டையார்பேட்டை - 9517,( 92 விழுக்காடு)

ராயபுரம் - 11169, (91 விழுக்காடு)

திரு.வி.க நகர் - 8125, (90 விழுக்காடு)

அம்பத்தூர் - 6269, (80 விழுக்காடு)

அண்ணாநகர் - 11704, (89 விழுக்காடு)

தேனாம்பேட்டை - 10766, (91 விழுக்காடு)

கோடம்பாக்கம் - 11795, (89 விழுக்காடு)

வளசரவாக்கம் - 5800, (84 விழுக்காடு)

ஆலந்தூர் - 3295, (83 விழுக்காடு)

அடையாறு - 7353, (85 விழுக்காடு)

பெருங்குடி - 3035, (86 விழுக்காடு)

சோழிங்கநல்லூர் - 2497, (84 விழுக்காடு)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.