1971-ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் பகுதி வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தவும், விதிகளை இறுதி செய்யவும் நகர் ஊரமைப்பு இயக்குனரகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான வரைவு விதிகளின் இணையதள முகவரிகள் www.tcp.tn.gov.in, www.cmdachennai.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வரைவு விதிகள் குறித்து ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகளை நான்கு வாரத்துக்குள் பொதுமக்கள் egovdtcp@tn.gov.in என்ற மின்னஞ்சல் வழியாக பதிவு செய்ய வேண்டும்.
இதையும் படிக்க:கர்நாடகாவில் பெற்ற பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய்!