ETV Bharat / city

புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் - corona infection

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக புறநகர் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

special train service
புறநகர் சிறப்பு ரயில்
author img

By

Published : Apr 20, 2021, 11:53 PM IST

சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், சூலூர்பேட்டை ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், நாளை (ஏப்.21) புறநகர் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

1) சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 09:55 மணிக்கு சூலூர்பேட்டை வரை செல்லும் ரயில் எளாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

2) சூலூர்பேட்டையிலிருந்து மதியம் 01:20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் ரயில், சூலூர்பேட்டை - எளாவூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, எளாவூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.