ETV Bharat / city

சென்னை புத்தக கண்காட்சி - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - பிப்ரவரி 16 ஆம் தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் புத்தக கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

புத்தக கண்காட்சி தொடக்கம்
புத்தக கண்காட்சி தொடக்கம்
author img

By

Published : Feb 14, 2022, 5:34 PM IST

சென்னை: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 45-ஆவது புத்தக கண்காட்சியை பிப்ரவரி 16-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் கரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி பிப்ரவரி 16 தொடங்கி மார்ச் 3 வரை காலை 11 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நுழைவுக்கட்டணம் ரூ.10 ஆகும். ஆன்லைன் மூலமும் டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது.

இதையும் படிங்க: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு: மாணவர்கள் கல்லூரியில் சேர பிப்.18 வரை கால நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.