ETV Bharat / city

சென்னை வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

author img

By

Published : Nov 2, 2020, 7:24 PM IST

சென்னை விமான நிலையம் வந்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசனுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை வந்த வானதி சீனிவாசனுக்கு பாஜக தொண்டர் உற்சாக வரவேற்பு!

பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கோவையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் மேளதாளங்களுடன் மாலை மற்றும் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை வந்த வானதி சீனிவாசனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு!

பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து பாஜக அலுவலகமான கமலாலயத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க...வேல் யாத்திரைக்கு காவல்துறை தடை விதிக்க வாய்ப்பில்லை - கரு.நாகராஜன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.