ETV Bharat / city

சரியும் தங்கம் விலை: மகிழ்ச்சியில் நகை வாங்குபவர்கள் - ஆபரணத் தங்கம் விலை

இன்றைய (ஆக. 10) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 34,984-க்கு விற்பனையாகிறது.

தொடர் சரிவில் தங்கம் விலை
தொடர் சரிவில் தங்கம் விலை
author img

By

Published : Aug 10, 2021, 4:15 PM IST

Updated : Aug 10, 2021, 5:40 PM IST

தங்கத்தின் விலை கடந்த நான்கு நாள்களாக குறைந்து வருவதால், நகைக்கடையில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 4,373 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 34,984-க்கு விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 4,737 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 37,896-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை கிராமிற்கு 60 காசுகள் குறைந்து ரூ. 68.20ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கிலோ வெள்ளி ரூ. 68,200
கிலோ வெள்ளி ரூ. 68,200

கிலோ வெள்ளி ரூ. 68,200-க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: 'சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு - பிரதமர் மோடியின் இலக்கு'

Last Updated : Aug 10, 2021, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.