ETV Bharat / city

டிஎன்பிஎஸ்சி-இல் புதிய உறுப்பினர்கள் நியமனம் - Appointment of new members

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிதாக நான்கு உறுப்பினர்களை நியமனம் செய்து மனிதவள மேலாண்மை துறை செயலாளர் மைதிலி கே. ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

Appointment of new members in TNPSC
Appointment of new members in TNPSC
author img

By

Published : Jul 13, 2021, 10:02 PM IST

சென்னை: இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிதாக உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்கள் பதவி ஏற்றது முதல் 6 ஆண்டுகள் அல்லது 62 வயதுவரை பணியில் இருப்பார்கள்.

தொழிலாளர் நலத்துறை ஆணையர் முனியநாதன் ஐ.ஏ.எஸ், சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் தலைவர் ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ் மரிய சூசை ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.