ETV Bharat / city

காங்கிரஸ் சார்பில் தேர்தல் பார்வையாளர்கள் குழு நியமனம்

author img

By

Published : Mar 2, 2021, 10:04 PM IST

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் தேர்தல் பார்வையாளர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Puducherry Legislative Assembly election on behalf of the Congress appointed observers, Election observers congress commitee for tamilnadu and puducherry,  காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர்கள் குழு, கே.சி.வேணுகோபால், K C Venugopal
appointment-of-election-observers-committee-on-behalf-of-congress

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திக்விஜய் சிங் தலைமையில் இரண்டு உறுப்பினர்கள் உள்பட 7 பேர் கொண்ட தேர்தல் பார்வையாளர்கள் குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று (மார்ச் 2) அறிவித்துள்ளார்.

Tamil Nadu Puducherry Legislative Assembly election on behalf of the Congress appointed observers, Election observers congress commitee for tamilnadu and puducherry,  காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர்கள் குழு, கே.சி.வேணுகோபால், K C Venugopal
காங்கிரஸ் தேர்தல் பார்வையாளர்கள் குழு நியமன அறிக்கை

குழு உறுப்பினர்கள் பின்வருமாறு:

  • திக்விஜய் சிங் (தலைவர்)
  • பிரான்சிஸ்கோ சர்தின்ஹா (தலைமை உறுப்பினர்)
  • கொடிக்குன்னில் சுரேஷ் (தலைமை உறுப்பினர்)

அலுவல் குழு உறுப்பினர்கள்

  • தினேஷ் குண்டு ராவ் (தமிழ்நாடு பொறுப்பாளர்)
  • கே.எஸ். அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர்)
  • ஏ.வி. சுப்ரமணியன் (புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்)
  • கே.ஆர். ராமசாமி (தமிழ்நாடு சட்டப்பேரவைக் காங்கிரஸ் குழுத் தலைவர்)
  • வி. நாராயணசாமி (புதுச்சேரி சட்டப்பேரவைக் குழுத் தலைவர்)

இவர்களோடு புதுச்சேரி, தமிழ்நாட்டின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க: உடனுக்குடன்: தமிழ்நாட்டில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.