ETV Bharat / city

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்! - applications

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

author img

By

Published : Jul 1, 2022, 5:21 PM IST

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ரத்னகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

'தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை (பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) மற்றும் இதரப் படிப்புகளுக்கு 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. சேர்க்கைக்கான கல்வித்தகுதி மற்றும் கட்டணம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தின் https://tnou.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கல்வி பயில விரும்பும் மாணவர்களின் நலன் கருதி வாரத்தின் ஏழுநாட்களிலும் (அரசு விடுமுறை நாள் உட்பட) பல்கலைக்கழக வளாகம் , விழுப்புரம், தர்மபுரி, கோயம்புத்தூர், மதுரை, ஊட்டி, திருநெல்வேலி, திருச்சி, சேலம், திருவண்ணாமலை, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மண்டல மையங்களில் சேர்க்கை நடைபெற்று வருகின்றது.

மேலும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் சேர்க்கைப்பிரிவு தொடர்பு எண் 044-24306664/15 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடாகாவில் லேசான நில அதிர்வு - மக்கள் பீதி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.