ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 1459 பேருக்கு கரோனா தொற்று உறுதி

author img

By

Published : Nov 29, 2020, 8:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 29) புதிதாக 1459 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

corona-infection
corona-infection

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் இன்று புதிதாக 66 ஆயிரத்து 655 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், தமிழ்நாட்டில் இருந்த ஆயிரத்து 450 பேர், மேற்கு வங்கத்தில் இருந்து வந்த மூன்று பேர், பிகார், ஜார்க்கண்டில் இருந்து வந்த தலா இருவர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்த தலா ஒருவர் என 1459 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 17 லட்சத்து 7 ஆயிரத்து 238 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், 7 லட்சத்து 80 ஆயிரத்து 505 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது. அவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 11 ஆயிரத்து 52 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 1471 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 57 ஆயிரத்து 750ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், தனியார் மருத்துவனையில் இருவர், அரசு மருத்துவமனையில் ஏழு பேர் என இன்று ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 703ஆக உயர்ந்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை:

சென்னை - 2,14,976

கோயம்புத்தூர் - 48,572

செங்கல்பட்டு - 47,471

திருவள்ளூர் - 40896

சேலம் - 29796

காஞ்சிபுரம் - 27,628

கடலூர் - 24,200

மதுரை - 19691

வேலூர் - 19317

திருவண்ணாமலை - 18595

தேனி - 16581

தஞ்சாவூர் - 16385

விருதுநகர் - 15882

தூத்துக்குடி - 15667

கன்னியாகுமரி - 15,690

ராணிப்பேட்டை - 15587

திருநெல்வேலி - 14817

விழுப்புரம் - 14606

திருப்பூர் - 15318

திருச்சிராப்பள்ளி - 13395

ஈரோடு - 12366

புதுக்கோட்டை - 11114

கள்ளக்குறிச்சி - 10663

திண்டுக்கல் - 10277

திருவாரூர் - 10435

நாமக்கல் - 10386

தென்காசி - 8073

நாகப்பட்டினம் - 7616

திருப்பத்தூர் - 7231

நீலகிரி - 7392

கிருஷ்ணகிரி - 7365

ராமநாதபுரம் - 6204

சிவகங்கை - 6301

தருமபுரி - 6057

அரியலூர் - 4562

கரூர் - 4801

பெரம்பலூர் - 2239

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 926

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 999

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.