ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு!
17:56 February 26
மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள்!
17:55 February 26
நாட்டின் மிக அமைதியான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது, அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
17:53 February 26
மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல்!
முதல் கட்டம்
வேட்பு மனு தாக்கல் - மார்ச் 2
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் - மார்ச் 9
வேட்பு மனு சரி பார்ப்பு - மார்ச் 10
வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் - மார்ச் 12
வாக்குப்பதிவு - மார்ச் 27
இரண்டாம் கட்டம்
வேட்பு மனு தாக்கல் - மார்ச் 5
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் - மார்ச் 12
வேட்பு மனு சரி பார்ப்பு - மார்ச் 15
வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் - மார்ச் 17
வாக்குப்பதிவு - ஏப்ரல் 1
முன்றாம் கட்டம்
வேட்பு மனு தாக்கல் - மார்ச் 12
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் - மார்ச் 19
வேட்பு மனு சரி பார்ப்பு - மார்ச் 20
வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் - மார்ச் 22
வாக்குப்பதிவு - ஏப்ரல் 6
நான்காம் கட்டம்
வேட்பு மனு தாக்கல் - மார்ச் 16
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் - மார்ச் 23
வேட்பு மனு சரி பார்ப்பு - மார்ச் 24
வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் - மார்ச் 26
வாக்குப்பதிவு - ஏப்ரல் 10
ஐந்தாம் கட்டம்
வேட்பு மனு தாக்கல் - மார்ச் 23
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் - மார்ச் 30
வேட்பு மனு சரி பார்ப்பு - மார்ச் 31
வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் - ஏப்ரல் 3
வாக்குப்பதிவு - ஏப்ரல் 17
ஆறாம் கட்டம்
வேட்பு மனு தாக்கல் - மார்ச் 26
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் - ஏப்ரல் 3
வேட்பு மனு சரி பார்ப்பு - ஏப்ரல் 5
வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் - ஏப்ரல் 7
வாக்குப்பதிவு - ஏப்ரல் 22
ஏழாம் கட்டம்
வேட்பு மனு தாக்கல் - மார்ச் 31
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் - ஏப்ரல் 7
வேட்பு மனு சரி பார்ப்பு - ஏப்ரல் 8
வேட்பு மனுவை திரும்பபெறுவதற்கான கடைசி நாள் - ஏப்ரல் 12
வாக்குப்பதிவு - ஏப்ரல் 26
எட்டாம் கட்டம்

வாக்குப்பதிவு - ஏப்ரல் 29
17:42 February 26
புதுச்சேரி தேர்தல் விவரம்!

17:41 February 26
தமிழ்நாடு தேர்தல் விவரம்!

17:35 February 26
கேரளா தேர்தல் விவரம்!

17:31 February 26
அஸ்ஸாம் தேர்தல் விவரம்!
அஸ்ஸாம் முதற்கட்ட தேர்தல்

அஸ்ஸாம் இரண்டாம் கட்ட தேர்தல்

வேட்பு மனு சரி பார்ப்பு - மார்ச் 17
வாக்குப்பதிவு - ஏப்ரல் 1
அஸ்ஸாம் மூன்றாம் கட்ட தேர்தல்

17:20 February 26

சட்டப்பேரவை தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
17:18 February 26
கேரளாவில் ஒரே கட்ட தேர்தல்!
கேரளாவில் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
17:15 February 26
அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாக தேர்தல்!
அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
முதல் கட்ட தேர்தல் - மார்ச் 27
இரண்டாம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 1
மூன்றாம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 6
முடிவுகள் - மே 2
17:14 February 26
இதுவே எனது கடைசி செய்தியாளர் சந்திப்பு!
எனது பதவிக்காலம் முடிவடைவுள்ளதால் இதுவே எனது கடைசி செய்தியாளர் சந்திப்பு என சுனில் அரோரா உருக்கம்.
17:10 February 26
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமிநாசினி!
அனைவத்து வாக்குச்சாவடிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படும் என சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
16:52 February 26
தமிழ்நாட்டிற்கு மேற்பார்வையாளர் நியமனம்!
தமிழ்நாட்டின் தேர்தல் மேற்பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
16:51 February 26
வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு!
கரோனா காரணமாக ஐந்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நேரம் அதிகரிக்கப்படுவதாக சுனில் அறிவித்துள்ளார்.
16:49 February 26
தமிழ்நாட்டில் 88,936 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு!
ஐந்து மாநிலங்களில் 16.68 கோடி வாக்காளர்கள் 2.7 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கவுள்ளனர். தமிழ்நாட்டில் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக சுனில் அறிவித்துள்ளார்.
16:45 February 26
ஐந்து மாநிலங்களில் 824 தொகுதிகளுக்கு தேர்தல்!
ஐந்து மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதாக சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
16:40 February 26
ஐந்து மாநில தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ள தேர்தல் ஆணையம்!
தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் மே மாதத்துடன் நிறைவடைகிறது. அதற்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிடவுள்ளது.
16:38 February 26
அமலுக்கு வந்த தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள்!
தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
15:48 February 26
தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.
ஐந்து மாநில தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கான செய்தியாளர் சந்திப்பு தொடங்கியுள்ளது. அதில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.