ETV Bharat / city

Anna University Special Arrear Exam: அண்ணா பல்கலை சிறப்பு அரியர் தேர்வு - தேர்வு மையம் ஒதுக்கீடு

author img

By

Published : Nov 16, 2021, 7:48 AM IST

பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வெழுத (Anna University Special Arrear Exam) 33 மையங்கள் ஒதுக்கீடு செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

exam centre selection, anna university special arrear exam 2021, anna university, special arrear exam 2021, special arrear exam time table, special arrear exam anna university 2021, அண்ணா பல்கலைக்கழகம், சிறப்பு அரியர் தேர்வு, அண்ணா பல்கலைக்கழக தேர்வு
அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அரியர் தேர்வு

சென்னை: சிறப்பு அரியர் தேர்வு (Anna University Special Arrear Exam) எழுத 33 மையங்களை ஒதுக்கீடு செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், "20 ஆண்டுகளாக அரியர் வைத்து, அதைச் சிறப்பு வாய்ப்பாக நவம்பர் - டிசம்பர் மாத பருவத் தேர்வுகளின்போது (Semester Exam) எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்கள், வசதிக்காக மாநிலம் முழுவதும் 33 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்தி தேர்வு எழுத (Anna University Special Arrear Exam) விண்ணப்பித்துள்ள மாணவர்கள், தேர்வு மையத்தை நவம்பர் 18ஆம் (வியாழக்கிழமை) தேதிக்குள் தேர்வு செய்துகொள்ள வேண்டும். எந்த மையத்தையும் தேர்வு செய்யவில்லை என்றால், ஏதேனும் ஒரு மையம் ஒதுக்கப்படும்" என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஆன்லைன் தேர்வு வேண்டும் - மாணவர்கள் போர்க்கொடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.