ETV Bharat / city

மாணவர்களின் தற்கொலைக்கு பொறுப்பேற்க முடியாது- அண்ணா பல்கலைக்கழகம்! - அண்ணா பல்கலைக்கழகம்

Anna University is not responsible for student suicide

author img

By

Published : Jul 28, 2021, 12:59 PM IST

Updated : Jul 28, 2021, 1:55 PM IST

12:55 July 28

Anna University is not responsible for student suicide
அண்ணா பல்கலைக்கழகம் அறிக்கை

சென்னை : ஆன்-லைன் வழி தேர்வு காரணமாக தேர்வு முடிவுகளில் ஏற்பட்ட குழப்பங்களால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணாபல்கலைக்கழகம் மாணவர்களின் தற்கொலைக்கு அண்ணா பல்கலைக்கழகம் பொறுப்பேற்காது எனத் தெரிவித்துள்ளது.

ஆன்-லைன் வழியில் தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்களுடன் கலந்தாலோசனை செய்த பிறகே தேர்வுகளை நடத்தியதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

இதையும் படிங்க : பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் ஆன்லைனில் தொடக்கம்!

Last Updated : Jul 28, 2021, 1:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.