ETV Bharat / city

அண்ணா நூற்றாண்டு நூலகம் நாட்டின் பெருமை... டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்... - தமிழ்நாடு முதலமைச்ச ஸ்டாலின்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்ட பின், இந்த நூலகம் நாட்டின் பெருமை என்று தெரிவித்தார்.

Etv Bharatஅண்ணா  நூலகம் இந்தியாவின் பெருமை - அரவிந்த் கெஜ்ரிவால்

author img

By

Published : Sep 5, 2022, 2:12 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதுமைப்பெண் திட்ட தொடக்க விழாவில் பங்கேற்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்னை வந்தார். அந்த திட்டம் தொடங்கப்பட்ட பின் அண்ணா நூலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் உடன் பார்வையிட்டார். மாணவர்களோடு உரையாடினார்.

அண்ணா நூலகம் இந்தியாவின் பெருமை - அரவிந்த் கெஜ்ரிவால்

இதனிடையே நூலகப் பதிவேட்டில், ‘அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களையும், கையெழுத்துப் பிரதிகளையும் உள்ளடக்கிய இந்த மிகப் பெரிய நூலகத்திற்கு வருகை புரிந்ததில் மிக்க மகிழ்ச்சி. இதனை மிகவும் சிறப்பாக நடத்தியும் பாதுகாத்தும் வருகின்றனர். இந்த நூலகம் தமிழ்நாட்டின் பெருமை மட்டும் இல்லை. இந்தியாவின் பெருமையும் கூட’ என்று எழுதினார்.

இதையும் படிங்க:புதுமைப் பெண் திட்டம்... டெல்லி முதலமைச்சருடன் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.