தமிழ்நாட்டு மற்றும் புதுவையில் மொத்தமுள்ள 40 நாடளுமன்றத் தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அக்கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
வேட்பாளர் பட்டியல்:
- தேனி - தங்க தமிழ்ச்செல்வன்
- வேலூர் - கே.பாண்டுரங்கன்
- கிருஷ்ணகிரி - கணேசகுமார்
- வடசென்னை - பி.சந்தான கிருஷ்ணன்
- அரக்கோணம் - என்.ஜி.பார்த்திபன்
- தருமபுரி - பி.பழனியப்பன்
- திண்டுக்கல் - ஜோதி முருகன்
- விருதுநகர் - பரமசிவன் ஐயப்பன்
- திருவண்ணாமலை - ஏ.ஞானசேகர்
- ஆரணி - செந்தமிழன்
- கள்ளக்குறிச்சி - கோமுகி மணியன்
- கடலூர் - கே.ஆர்.கார்த்திக்
- தூத்துக்குடி - ம.புவனேஷ்வரன்
- கன்னியாகுமரி - லெட்சுமணன்