சென்னை: அமமுக வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை (இன்று) வெளியானது. இது தொடர்பாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முதல்கட்டமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எண் | தொகுதி | பெயர் |
01 | ராசிபுரம் | எஸ். அன்பழகன் |
02 | பாபநாசம் | பி. பழனியப்பன் |
03 | சைதாப்பேட்டை | எம். ரெங்கசாமி |
04 | ஸ்ரீரங்கம் | ஆர். மனோகரன் |
05 | மடத்துக்குளம் | சி. சண்முகவேலு |
06 | திருப்பத்தூர் (சிவகங்கை) | கே கே உமாதேவன் |
07 | சோளிங்கர் | என் ஜி பார்த்திபன் |
08 | வீரபாண்டி | வீரபாண்டி எஸ் கே செல்வம் |
09 | உசிலம்பட்டி | ஐ மகேந்திரன் |
10 | கோவை தெற்கு | ஆர் துரைசாமி |
11 | அரூர் | அரூர் ஆர் ஆர் முருகன் |
12 | பொள்ளாச்சி | கே சுகுமார் |
13 | தர்மபுரி | டி கே ராஜேந்திரன் |
14 | புவனகிரி | கே எஸ் கே பாலமுருகன் |
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமமுக - ஓவைசி கூட்டணி புதுவையிலும் தொடரும்! - டிடிவி.தினகரன்