ETV Bharat / city

ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை - அரசுப் பள்ளி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

ஆதிதிராவிடர்  பழங்குடியினர் நல பள்ளி கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை

author img

By

Published : Jul 20, 2022, 3:10 PM IST

சென்னை: மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் குழு மாற்றி அமைப்பு, திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசு ஆணை..

  • மாவட்ட ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் பள்ளி, கல்லூரி முதல்வர், DEO, MLA, ஆதிதிராவிடர் இன உறுப்பினர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஆலோசனைக் குழு மாற்றி அமைப்பு.
  • ஆலோசனைக் குழுவை மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும்.
  • 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குழு மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
  • 1,324 விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வழியிலேயே விண்ணப்பிக்க வேண்டும்.
  • அரசுப் பள்ளிகள், அரசுக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விடுதிகளை ஒதுக்க வேண்டும்.
  • 1,324 விடுதிகளையும் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்தி உணவு, வசதிகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: 'நம்ம குடியிருப்பு' செயலியை தொடங்கிவைத்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.