சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் சென்னைக்குட்பட்ட, சோழிங்கநல்லூர் தொகுதியில் புறநகர் பகுதியில் நீர் வெளியேறும் வழி தடங்களையும், அப்பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்களையும் கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையாளருமான பணீந்திர ரெட்டி மற்றும் மாநகர ஆணையாளர் ககன்தீப் சிங் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

குறிப்பாக சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட வீராங்கல் ஓடை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம், நூக்கம்பாளையம் பாலம், மதுரபாக்கம் ஓடை, முடிச்சூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களை நேரில் சென்று, நடைபெற்றும் வரும் குறித்து கேட்டறிந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு 90,000 மெ.டன் யூரியா ஒதுக்கீடு