ETV Bharat / city

'ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா திரைத்துறையை பாதிக்கும்' - நடிகர் கார்த்தி - 'புதிய ஒளிப்பரப்பு சட்ட திருத்த மசோதா திரைத்துறையை பாதிக்கும்' - நடிகர் கார்த்தி

புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா திரைத்துறையை பாதிக்கக்கூடியது என்பதால் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு கருத்து சுதந்திரத்தை பாதுகாத்திட வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் கார்த்தி கோரிக்கை வைத்துள்ளார்.

'புதிய ஒளிப்பரப்பு சட்ட திருத்த மசோதா திரைத்துறையை பாதிக்கும்' - நடிகர் கார்த்தி
புதிய ஒளிப்பரப்பு சட்ட திருத்த மசோதா திரைத்துறையை பாதிக்கும்
author img

By

Published : Jul 5, 2021, 10:25 PM IST

Updated : Jul 7, 2021, 5:24 PM IST

சென்னை: நடிகர் கார்த்தி, நடிகர் ரோகிணி, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்.ராமசாமி என திரைத்துறை சார்ந்தோர் பலர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (ஜூலை 5) தலைமை செயலகத்தில் சந்தித்தனர். அச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.

புதிய ஒளிப்பதிவுசட்ட திருத்த மசோதா சினிமா தொழிலாளரின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்பட்ட எந்த படத்தையும் திரும்பப் பெற வழிவகுக்கும் வகையில் உள்ளது.

புதிதாக எடுக்கக்கூடிய படங்கள் மட்டுமல்லாமல் எடுக்கப்பட்ட படங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இந்த ஷரத்தில் உள்ளது. கருத்து சுதந்திரத்தையும் தொழில் பாதிப்பையும் ஏற்படுத்தும் இந்தச் சட்டத்தை திரும்பப் பெற திரைத்துறை எடுக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம். முதலமைச்சர் ஸ்டாலின் முழு ஆதரவை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார்" என தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் முழு ஆதரவை அளிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார் நடிகர் கார்த்தி

அண்ணனும் தம்பியும்

இந்த மசோதாவை விமர்சித்து கார்த்தியின் சகோதரரும், நடிகருமான சூர்யா, சில தினங்களுக்கு முன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சூர்யாவின் அந்த ட்விட்டர் பதிவுக்கு பாஜக தரப்பில் இருந்து பெரும் கண்டனம் எழுந்ததை அடுத்து இவ்விவகாரம் தற்போது சூடு பிடித்துள்ளது.

இதையும் படிங்க: நடிகர் சூர்யாவை குறி வைக்கும் பாஜக!

Last Updated : Jul 7, 2021, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.