ETV Bharat / city

மாலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 9 AM

author img

By

Published : Aug 2, 2021, 10:03 PM IST

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

9 மணி செய்திச் சுருக்கம்
9 மணி செய்திச் சுருக்கம்

1.'இ-ருபி' என்றால் என்ன... எப்படி பயன்படுத்தலாம்?

இணையவழியில் முன்கூட்டியே பணத்தைச் செலுத்தி ரசீதுகளை வாடிக்கையாளா்கள் பெற்றுக் கொள்ளும் 'இ-ருபி' வசதியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

2.EXCLUSIVE: ஹாக்கியை ஊக்கப்படுத்துங்கள் - இந்திய வீராங்கனை மோனிகா மாலிக்

ஹாக்கி விளையாட்டை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என அனைவருக்கும் கோரிக்கைவைக்கிறேன் என்று இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனை மோனிகா மாலிக் அளித்துள்ள பிரத்யேக காணொலி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

3.கலைஞர் மு. கருணாநிதி உருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி - குடியரசுத் தலைவர்

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி, கலைஞர் மு. கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் உரையாற்றினார்.

4.திரைப்பட விமர்சகர் ராஷித் இரானி காலமானார்

பிரபல திரைப்பட விமர்சகர் ராஷித் இரானி காலமானார். அவருக்கு வயது 74.

5.மதுரையில் மாமனாரை நடுரோட்டில் விரட்டி வெட்டிய மருமகன் - அதிர்ச்சி வீடியோ

மதுரை காமராஜர் சாலையில் நடுரோட்டில் மாமனாரை வெட்டிய மருமகனை காவலர்கள் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

6.மக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்

கரோனா தொற்று மூன்றாவது அலை பரவலை எச்சரிக்கும் விதமாக திருவள்ளூர் பேருந்து நிலையம், சந்தைப் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களை அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினர்.

7.தமிழ்நாட்டில் மேலும் 1,957 பேருக்குக் கரோனா

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,957 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

8.'மக்களோடு மக்களாகப் பழகினால் முதலமைச்சராகிவிடலாம்': புதுச்சேரி CM-ன் பலே பதில்

மக்களோடு மக்களாகப் பழகினால் முதலமைச்சராகி விடலாம் என்று தன்னை சந்தித்த 4ஆம் வகுப்பு சிறுவனுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்துள்ளார்.

9.அனைவருக்கும் கல்வி: விழிப்புணர்வை ஏற்படுத்தும் தியா மிர்சா

நடிகை தியா மிர்சா தனது பள்ளி கால புகைப்படத்தை பகிர்ந்து கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

10.இறுதிப்போட்டியில் ஏமாற்றமளித்தார் கமல்பிரீத் கவுர்

ஒலிம்பிக் தொடரின் வட்டெறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை கமல்பிரீத் கவுர் ஆறாவது இடத்தை பிடித்து பதக்கமின்றி வெளியேறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.