ETV Bharat / city

ஒன்பது கோடி புத்தகங்கள் தயார்: வளர்மதி - books

சென்னை: ஒன்பது கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவர் வளர்மதி கூறியுள்ளார்.

valarmathi
author img

By

Published : May 27, 2019, 3:17 PM IST

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்துவருகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக் கல்வித் துறையினர் குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் முன்கூட்டியே திட்டமிட்டு புத்தகங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

வளர்மதி பேட்டி

அதேபோல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டுவருகின்றன. மேலும் ஆன்லைன் மூலமும் தங்களை பதிவு செய்து புத்தகங்களை பெறும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் ஒன்பது கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

Intro:ஒன்பது கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு தயார்

Body:சென்னை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவர் வளர்மதி செய்தியாளரிடம் கூறியதாவது, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்து வருகிறோம் .
தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் அறிவுறுத்தலின்படி குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர் .
அதனடிப்படையில் முன்கூட்டியே திட்டமிட்டு புத்தகங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
மேலும் ஆன்லைன் மூலமும் தங்களை பதிவு செய்து பெறும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 9 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
பள்ளி திறப்பதற்கு முன்பே பாடப்புத்தகங்கள் சென்றடைய வேண்டும் என்ற உத்தரவிற்கேற்ப பணியை மேலும் தீவிரப்படுத்த உள்ளோம் என தெரிவித்தார்.

குறித்த நேரத்தில் வழங்கி வருகிறோம்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.