ETV Bharat / city

200 கிலோ குட்காவுடன் கேட்பாரற்று நின்ற ஆட்டோ... - Latest Chennai news

சென்னை: கேட்பாரற்று நின்றிருந்த சரக்கு ஆட்டோவில் இருந்து இரண்டரை கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

200 kg kutka seized in auto  by Avadi police at chennai

author img

By

Published : Dec 12, 2020, 10:30 PM IST

சென்னை, ஆவடி அருகே கொள்ளுமேடு, ஒண்டி தெருவில் கேட்பாரற்று சரக்கு ஆட்டோ ஒன்று வெகுநேரமாக நின்றிருந்தது. இது குறித்து தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலை அலுவலர்கள், ஆட்டோவை சோதனை செய்தனர்.

அப்போது ஆட்டோவிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட 200 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீப காலமாக, சென்னை புறநகர் பகுதியில் குட்கா பொருள்களை கடத்தி வருவது சர்வ சாதாரணமாக நடக்கிறது. இது குறித்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.