ETV Bharat / city

”குதூகலத்துடன் திமுகவில் இணையும் இளைஞர்கள்” - ஸ்டாலின் மகிழ்ச்சி - dmk new party members

சென்னை: திமுகவில் தற்போது வரை 2 லட்சம் புதிய உறுப்பினர்கள் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
author img

By

Published : Nov 11, 2020, 9:33 PM IST

திமுகவின் 'எல்லோரும் நம்முடன்' என்ற திட்டத்தின் கீழ், இணைய வழி உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் தற்போது வரை புதிதாக 2 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டை மீட்டெடுக்க #எல்லோரும்நம்முடன் மூலமாக இதுவரை 20,00,000 புதிய உடன்பிறப்புகள் கழகத்தில் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. 2021-ல் வளமான எதிர்காலத்தை அமைத்திடத் தொடர்ந்து ஆதரவளித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாடு மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி! நாம் இணைந்து #தமிழகம்மீட்போம்!" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத அதிசய கிராமம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.