ETV Bharat / city

சென்னையில் ஒரேநாளில் 174 பேருக்கு கரோனா பாதிப்பு!

சென்னை: ஒரே நாளில் 174 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

author img

By

Published : May 3, 2020, 1:36 PM IST

corona
corona

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் சென்னையில் கரோனா தீநுண்மியின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரேநாளில் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பெருநகர மாநகராட்சிக்குள்பட்ட மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தண்டையார்பேட்டை - 110 பேர், ராயபுரம் - 252 பேர், திரு.வி.க. நகர் - 290 பேர், தேனாம்பேட்டை - 145 பேர், திருவொற்றியூர் - 20 பேர், அடையாறு - 27 பேர், பெருங்குடி - 10 பேர், ஆலந்தூர் - 10 பேர், வளசரவாக்கம் - 77 பேர், சோழிங்கநல்லூர் - 5 பேர், அண்ணாநகர் - 108 பேர், கோடம்பாக்கம் - 141 பேர், மணலி - 5 பேர், மாதாவரம் - 8 பேர், அம்பத்தூர் - 42 பேர்

226 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து, தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சென்னையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் காய்கறிகள் விலை உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.