ETV Bharat / business

முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை!

author img

By

Published : Apr 20, 2022, 7:51 AM IST

நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை குறித்து பார்க்கலாம். பொதுவாக, எரிபொருளின் விலையில் கலால் வரி, மதிப்பு கூட்டு வரி (VAT) மற்றும் டீலர் கமிஷன் ஆகியவை அடங்கும். வாட் வரி விதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் வாட் ஆகியவற்றைச் சேர்த்த பிறகு, பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை கிட்டத்தட்ட இருமடங்காகிறது.

Petrol
Petrol

புது டெல்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் அதிகாலை 6 மணிக்கு மாற்றியமைக்கப்படுகிறது. இதனால், உலகளாவிய எண்ணெய் விலையில் ஒரு நிமிட மாறுபாடு கூட எரிபொருள் பயன்படுத்துபவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மெட்ரோ நகரங்களில் பெட்ரோல் விலை:

மெட்ரோ நகரம்பெட்ரோல் விலை
சென்னை110.85
டெல்லி105.41
கொல்கத்தா115.12
மும்பை120.51

மெட்ரோ நகரங்களில் டீசல் விலை:

மெட்ரோ நகரம்டீசல் விலை
சென்னை100.94
டெல்லி96.67
கொல்கத்தா99.83
மும்பை104.74

முக்கிய நகரங்களில் டீசல் விலை:

எண்நகரம்டீசல் விலை
01அகமதாபாத்99.43
02பெங்களூரு94.79
03போபால் 101.16
04புவனேஸ்வர் 101.22
05திருவனந்தபுரம்103.95
06டெல்லி96.67
07ஹைதராபாத்105.49
08ஜம்மு90.26
09கொல்கத்தா99.83
10மும்பை104.77

மாநிலங்களில் டீசல் விலை:

எண்மாநிலம் டீசல் விலை
01தமிழ்நாடு101.44
02தெலங்கானா105.49
03ராஜஸ்தான்100.92
04மகாராஷ்டிரா103
05ஒடிசா102.24
06உத்தரப் பிரதேசம்96.78
07மேற்கு வங்கம்99.83
08டெல்லி96.67
09ஜம்மு காஷ்மீர்92.04
10பஞ்சாப்92.34

மாநிலங்களில் பெட்ரோல் விலை:

எண்மாநிலம் பெட்ரோல் விலை
01தமிழ்நாடு111.31
02தெலங்கானா119.49
03ராஜஸ்தான்118.03
04மகாராஷ்டிரா118.36
05ஒடிசா112.50
06உத்தரப் பிரதேசம்105.21
07மேற்கு வங்கம்115.12
08டெல்லி105.41
09ஜம்மு காஷ்மீர்108.60
10பஞ்சாப்104.97

முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை:

எண்நகரம்பெட்ரோல் விலை
01அகமதாபாத்105.08
02பெங்களூரு111.09
03போபால் 118.14
04புவனேஸ்வர் 112.50
05திருவனந்தபுரம்117.19
06டெல்லி105.41
07ஹைதராபாத்119.49
08ஜம்மு106.52
09கொல்கத்தா115.12
10மும்பை120.51

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம்: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு விலைகள் திருத்தப்படும். இதனால், உலகளாவிய எண்ணெய் விலையில் ஒரு நிமிட மாறுபாடு கூட எரிபொருள் பயன்படுத்துபவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும், எரிபொருளின் விலையில் கலால் வரி, மதிப்பு கூட்டு வரி (VAT) மற்றும் டீலர் கமிஷன் ஆகியவை அடங்கும். வாட் வரி விதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் வாட் ஆகியவற்றைச் சேர்த்த பிறகு, பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை கிட்டத்தட்ட இருமடங்காகிறது.

சர்வதேச காரணிகள்: பல்வேறு காரணிகள் எரிபொருளின் விலையை பாதிக்கின்றன. அமெரிக்க டாலருக்கு ரூபாய் மாற்று விகிதம், கச்சா எண்ணெய் விலை, உலகளாவிய குறிப்புகள், எரிபொருளுக்கான தேவை மற்றும் பல இதில் அடங்கும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும்.

இதையும் படிங்க : பெட்ரோல் திருடும் இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.