ETV Bharat / business

குறைந்தது தங்கம் விலை - வணிகச் செய்தி

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.38,728-க்கு விற்பனையாகிறது.

குறைந்தது சவரன் விலை
குறைந்தது சவரன் விலை
author img

By

Published : May 6, 2022, 10:49 AM IST

Gold Rate: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்தும், சவரனுக்கு ரூ.80 குறைந்தும் விறபனையாகிறது. அதன்படி கிராமுக்கு ரூ.4,841-க்கும் சவரனுக்கு ரூ.38,728-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,240-க்கும், சவரனுக்கு ரூ.41,920-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,8080க்கு விற்பனையானது.

வெள்ளி விலை: வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 20 பைசா குறைந்து ரூ.66.50-க்கு விற்பனையாகிறது. கிலோ வெள்ளிக்கு ரூ.1,200 குறைந்து ரூ.66,500-க்கு விற்பனையாகிறது.

நேற்றைய நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.67,700-க்கு விற்பனையானது.

இதையும் படிங்க: '30 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.