ETV Bharat / business

என்ன ஆச்சு தங்கத்திற்கு..! - தங்கம் விலை

கடந்த 2 நாள்களில் குறைந்திருந்த தங்கம் விலை இன்று(மே 05) சற்று அதிகரித்துள்ளது. அதன் விலை நிலவரத்தைக் காண்போம்.

தங்கம் விலை
தங்கம் விலை
author img

By

Published : May 5, 2022, 11:01 AM IST

Gold Rate சென்னை: அட்சய திருதியை அன்று குறைந்திருந்த தங்கத்தின் விலை இன்று(மே 05) மீண்டும் அதிகரித்து விற்பனையாகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.56 அதிகரித்தும், சவரனுக்கு ரூ.448 அதிகரித்தும் விற்பனையாகிறது.

அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,864-க்கும் சவரனுக்கு ரூ.38,912-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,263-க்கும் சவரனுக்கு ரூ.42,104-க்கும் விற்பனையாகிறது.

நேற்றைய(மே 04) நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,464-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை: வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.68.30-க்கும் கிலோ வெள்ளிக்கு ரூ.1,000 அதிகரித்து ரூ.68,300-க்கு விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி கிலோ வெள்ளி ரூ.67,300-க்கு விற்பனையானது.

இதையும் படிங்க: 'பெட்ரோல், டீசல் விலை - 29ஆவது நாளாக இன்றும் (மே 05-2022) மாற்றம் இல்லை'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.