கோயம்பேடு காய்கறி மார்கெட் நிலவரம்
காய்கறி | விலை (கிலோ மதிப்பில்) |
வெங்காயம் | ரூ.15 முதல் 25 |
உருளைக்கிழங்கு | ரூ.20 |
தக்காளி | ரூ.30 முதல் 35 |
பீன்ஸ் | ரூ.50 முதல் 60 |
ஆவரை | ரூ.35 முதல் 45 |
கேரட் | ரூ.15 முதல் 25 |
பீட்ரூட் | ரூ.15 முதல் 20 |
கத்தரிக்காய் | ரூ.15 முதல் 25 |
மிளகாய் | ரூ.25 முதல் 30 |
முள்ளங்கி | ரூ.20 முதல் 25 |
வெள்ளரி | ரூ.20 முதல் 25 |