ETV Bharat / business

Gold Rate - தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்தது தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்து கிராம் 4ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author img

By

Published : Jul 7, 2022, 10:41 AM IST

Gold Rate
Gold Rate

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் 4 ஆயிரத்து 672 ரூபாய்க்கும், சவரன் 37 ஆயிரத்து 376 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் 5ஆயிரத்து 74 ரூபாய்க்கும், சவரன் 40 ஆயிரத்து 592 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய (ஜூலை 6) விலையில் இருந்து கிராமுக்கு 68 ரூபாயும், சவரனுக்கு 520 ரூபாயும் குறைந்துள்ளது.

வெள்ளி விலை: வெள்ளி விலை கிராம் 62.40 ரூபாய்க்கும், கிலோ 62 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்றைய (ஜூலை 6) விலையில் இருந்து கிராமுக்கு 10 காசுகள் மட்டுமே குறைந்துள்ளது.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை: 47ஆவது நாளாக மாற்றமில்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.