ETV Bharat / business

இன்றைய தங்கம் விலை என்ன? - ஆபரணத் தங்கம் விலை

Gold Rate: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.39,424-க்கு விற்பனையாகிறது.

இன்றைய தங்கம் விலை என்ன
இன்றைய தங்கம் விலை என்ன
author img

By

Published : Apr 25, 2022, 12:11 PM IST

Updated : Apr 25, 2022, 3:16 PM IST

Gold Rate சென்னை: கடந்த சில நாள்களில் ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம் விலை இன்று விலை குறைந்து விற்பனையாகிறது.

அதன்படி சென்னையில் இன்று(ஏப். 25) ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 ஆகவும், சவரனுக்கு ரூ.136 ஆகவும் குறைந்து விற்பனையாகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.4,928-க்கும், சவரனுக்கு ரூ.39,424-க்கும் விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,327-க்கும் சவரனுக்கு ரூ.42,616-க்கும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.39,560-க்கு விற்பனையானது.

வெள்ளி விலை: வெள்ளியின் விலையும் நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்றும் குறைந்து காணப்படுகிறது. அதன்படி வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 80 காசுகள் குறைந்து ரூ.70.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளிக்கு ரூ.800 குறைந்து ரூ.70,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: '19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!'

Last Updated : Apr 25, 2022, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.